கேரளாவில், தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கேகே ஸ்ரீஜித், 28 வயது நிரம்பிய இவர் தன்னுடைய காதலியை வீட்டிற்கு கொண்டு வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.